2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பனை அபிவிருத்தி சபையின் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

பனை அபிவிருத்தி சபையின் மாநாட்டு மண்டப திறப்பு விழா, நாவற்குழியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

விசேட வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இக்கட்டடத்தை, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X