2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கு நியமனம்

எம். றொசாந்த்   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயிற்சித்தர அபிவிருத்தி உத்தியோத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள் மாகாண கணக்காய்வு உத்தியோத்தர்களுக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வழங்கி வைக்கவுள்ளார்.

எதிர்வரும் 07 ஆம் திகதி கைதடியில் அமைந்துள்ள வடமாகாணசபை கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

31 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 02 கணக்காய்வு உத்தியோகத்தர்கள், 08 பதவி உயர்வு பெற்ற முகாமைத்துவ உதவியாளர்கள் ஆகியோருக்கு இந்நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X