Editorial / 2018 மார்ச் 27 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன், எம். றொசாந்த்

பருத்தித்துறை நகர சபையின் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யோ. இருதயராஜா தெரிவாகியுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிட்ட க. பாலசுப்ரமணியத்தை ஏழுக்கு ஆறு வாக்குகள் என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வென்றே பருத்தித்துறை நகர சபையின் தலைவராக யோ. இருதயராஜா தெரிவாகியுள்ளார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago