2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பஸ் மீது கல்வீச்சு;சாரதி காயம்

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

பளை-தர்மக்கேணி சந்தியில் நேற்று இரவு பத்து மணியளவில், இலங்கை  போக்குவரத்து  சபை  பஸ் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதில் பஸ் சாரதி காயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டியில்  இருந்து  யாழ்ப்பாணம்  நோக்கி  சென்றுக்கொண்டிருந்த  இலங்கை  போக்குவரத்து  சபைக்கு  சொந்தமான பஸ் மீது மோட்டர்  சைக்கிளில் வந்த இனம்தெரியாத நபர்கள் இருவர்  கல் வீச்சு மேற்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது, பஸ்ஸின் முன் கண்ணாடி உடைந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X