2025 மே 12, திங்கட்கிழமை

பாடசாலைக்கு மரக்கன்றுகள்

Editorial   / 2018 மே 31 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே நேற்று (30) மரக்கன்றுகளை வழங்கி வைத்தார்.

எதிர்வரும் 5ஆம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் மரக்கன்றுகளை யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாட்டுவதுக்கான ஏற்பாடுகளை ஆளுநர் றெஜினோல்குரே மேற்கொண்டுள்ளார்.

அதற்காக பாடசாலைகளுக்கான மரங்களை அந்தந்த பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களிடம் ஆளுநர் கையளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X