Editorial / 2020 ஜூலை 07 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
பொதுத் தேர்தலில் தனது தேர்தல் பிரசாரப் பணிகளுக்காக, இலங்கை இராணுவத்தினரை தான் ஈடுபடுத்துவதாக, முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால், இந்தத் தேர்தலில் இருந்து விலகுவதற்கும் நான் தயார் என அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதனை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றனரா? எனவும், சவால் விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில், இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago