2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

பிரித்தானிய அமைச்சர் - ஆளுநர் சந்திப்பு

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 19 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வட மாகாண ஆளுநருக்கும் பிரித்தானியா அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பிரித்தானிய அமைச்சரும் பொதுநலவாய நாடுகளின் அபிவிருத்தி ஒத்துழைப்பு அமைச்சருமான அஹ்மத் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுகுக்கும் இடையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பிரித்தானிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார உதவிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .