2025 ஜூலை 23, புதன்கிழமை

‘புதிய திட்டங்களுடன் செல்லவுள்ளேன்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 03 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“புதுத் திட்டங்களுடன் மாகாண சபைக்குச் செல்ல உள்ளதாகவும் இருக்கின்ற குறுகிய காலத்தில், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்” என்றும், வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராகப் பதவியேற்றுள்ள ஆர். ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

யாழ். வர்த்தக சங்கத்தில், வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக ஆர்.ஜெயசேகரம், நேற்று முன்தினம் மாலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அங்கு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .