2025 மே 22, வியாழக்கிழமை

புதையல் தேடி அகழ்வு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 மே 10 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி கண்டாவளை கோரக்கன் கட்டுப் பகுதியில் புதையல் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இன்று (10) அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிராம விஸ்தரிப்பு திட்டக்காணி ஒன்றில் புதையல் இருப்பதாக தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வரும் குற்றப்புலனாய்வு பிரிவுப்பொலிஸார் இன்று (10) குறித்த இடத்தில் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அகழ்;வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்ற பதிவாளர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் குறித்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X