2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘புலிகளின் கால்களைப் பிடித்து வந்தவரே சம்பந்தன்’

Editorial   / 2017 ஜூலை 04 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“தமிழீழ விடுதலைப் புலிகளின் கால்களைப் பிடித்து, உயிர்ப்பிச்சை கேட்டு, அவர்களின் தயவால் அரசியலுக்கு வந்தவரே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X