Editorial / 2020 மே 18 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தென்மராட்சி பிரதேச தலைமைக் காரியாலயத்தில், இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் நடைபெற்றது.
சாவகச்சேரியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போதும், பொலிஸார், இராணுவத்தினர் அந்த இடத்தில் குவிக்கப்பட்டிருந்ததால், அந்நிகழ்வு, கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago