2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘போராட்டத்துக்கு பதிவாளரே காரணம்’

சொர்ணகுமார் சொரூபன்   / 2018 பெப்ரவரி 21 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு, பதிவாளருடைய அலட்சியப்போக்கே காரணம்” என இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்தனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று (21) இடம்பெறவிருந்த கல்விசாரா ஊழியர்களுக்கான நேர்முகதேர்வைப் பிற்போடுமாறு கோரி, இடம்பெற்ற போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .