2025 ஜூலை 26, சனிக்கிழமை

‘போராளிகள் இலக்குவைப்பு’

Yuganthini   / 2017 ஜூலை 27 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்
புனர்வாழ்வு பெற்று சமுகமயப்படுத்தப்பட்ட போராளிகளை இலக்குவைத்து, பல்வேறு சம்பவங்கள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று, ஜனநாயக போராளிகள் கட்சி, நேற்றுக் குற்றஞ்சாட்டியது.

நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் முன்னாள் போராளிகளைத் தொடர்புபடுத்தியிருக்கின்றமை மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டு, நுண்கலைக் கல்லூரியில் கடமையாற்றிய கண்ணதாசன் மீது பயங்கரவாதப்பிரிவு தாக்கல் செய்த வழக்கின் பிரகாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில், அவர்கள் தங்களது விமர்சனத்தை வெளிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X