Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஏப்ரல் 20 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
கொலன்னாவை, மீதொட்டமுல்ல பகுதியில் குப்பை மேடு சரிந்த அனர்த்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு, சாவகச்சேரி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினர், புதன்கிழமை (19) அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி மண்டபத்தில் மாலை 3 மணிக்கு, சமமேளனத் தலைவர் சு.நக்கீரன் தலைமையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில், இளைஞர் சேவைகள் அதிகாரி அ.குனேஸ், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் த.அருட்கரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் உட்பட தென்மராட்சி இளைஞர் கழகங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago