Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக் கடைகளுக்கு பின்பக்கமாகக் காணப்படும் பொது மலசலகூடம், எவ்வித கவனிப்பும் அற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கீழ் நிர்வகிக்கப்படும் இறைச்சிக்கடைகளின் மலசலகூடமே இவ்வாறு காணப்படுகின்றது. மலசலகூடத்தின் கதவுகள் உடைந்துள்ளதுடன், மலசலகூடம் துப்புரவு செய்யப்படாத நிலையிலுள்ளது.
எப்போதாவது ஒரு தடவை தங்களின் நலன்கருதி தாங்களே அதனை துப்புரவு செய்வதாக இறைச்சிக்கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
30 minute ago
37 minute ago