2025 ஜூலை 19, சனிக்கிழமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,151 மாற்றுத்திறனாளிகள்

Niroshini   / 2016 ஜனவரி 07 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,151 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக உடல் அவயங்களை இழந்த நிலையில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கமைய,  கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 480 பேரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 764 பேரும் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 377 பேரும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 188 பேரும் துணுக்காய் பிரதேசத்தில் 267 பேரும் வெலிஓயா பிரதேசத்தில் 75 பேரும் தமது உடல் உறுப்புக்களை இழந்த நிலையில் காணப்படுகின்றனர்.

இவர்களில் கூடுதலானவர்கள் குடும்பத்தலைவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X