2025 ஜூலை 16, புதன்கிழமை

முல்லையில் கூட்டமைப்பின் மக்கள் தொடர்பகம் திறந்து வைப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் தொடர்பகம் திங்கட்கிழமை (22) காலை முல்லைத்தீவில் திறந்து வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட கள்ளப்பாடு கிராமத்தில் அமைந்துள்ள இத்தொடர்பகத்தில், மக்கள் சந்திப்புக்கான நாளாக பிரதி சனிக்கிழமை தோறும் அமையும் எனவும் ஏனைய நாட்களில் பணியகமானது தொடர்ந்தும் இயங்குநிலையில் இருக்கும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X