2025 ஜூலை 19, சனிக்கிழமை

முள்ளிவாய்க்கால் பிள்ளையார் ஆலயம் புனரமைக்கப்படுகின்றது

Gavitha   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

இறுதிப்போர் நடைபெற்ற முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில், பெரும் சேதமடைந்த பிள்ளையார் ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் கிராம மக்களால் சேகரிக்கப்பட்ட நிதியில் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு வருவதாக முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X