Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகச்சுதந்திரம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கால எல்லை ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பூரண ஊடக சுதந்திரத்தை ஏற்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் கருத்துக்களும், யோசனைகளும் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான கருத்துக்களையும், யோசனைகளையும் தபால் மூலம் பணிப்பாளர் நாயகம், அரசாங்க தகவல் திணைக்களம், இலக்கம் 163, பொல்ஹேன்கொட, நாரஹன்பிட்டிய என்னும் முகவரிக்கும், 0112 514 853 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் ranga@dgi.gov.lk என்ற மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பிவைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago