2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மக்கள் பிரதிநிதிகள் ஆளுநருடன் சந்திப்பு

நடராசா கிருஸ்ணகுமார்   / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு, கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு பிரதிநிதிகள், வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை இன்று (11) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனா்.

வடக்கு வாழ் மலையக மக்களின் வாழக்கைப் பிரச்சினைகள், அபிவிருத்தி தேவைப்பாடுகள், நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் றெிஜனோல்ட் குரேயுடன் ஒன்றியத்தின் வடக்குப் பிரதிநிதிகள் கலந்தரையாடியுள்ளனா்.

அத்தோடு, கிளிநொச்சி சேவை சந்தையின் புதிய கட்டடம் தொடர்பிலும் முல்லைத்தீவு முள்ளியவளை நாவற்காடு கிராம மக்கள் மீது காட்டப்படுகின்ற பாரபட்சங்கள் தொடர்பிலும் ஆளுநரின் கவனத்துக்கு, ஒன்றியப் பிரதிநிதிகள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த சந்திப்பில், வடக்கு கிழக்கு வாழ் மலையக தமிழ் மக்கள் ஒன்றியத்தின் வடக்கு இணைப்பாளர்கள் கலந்துகொண்டனா்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .