2025 ஜூலை 19, சனிக்கிழமை

மன்னார் ஆயர் - சுரேஷ் சந்திப்பு

Menaka Mookandi   / 2016 ஜனவரி 06 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசெப் ஆண்டகைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (05) மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம், அதன் செயற்பாடுகள் குறித்து ஆயர் கேட்டறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரனும் கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X