2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மனைவியைத் தாக்கிய கணவனுக்கு மறியல்

Editorial   / 2020 ஜூலை 01 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்துரன் பிரதீபன்

மனைவியைத் தாக்கி காயம் ஏற்படுத்தியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கணவனை, ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிவான் ஏ.ஆனந்தராஜா, நேற்று  (30) உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம், பலாலி கிழக்கு பகுதியில், ஜூன் 28ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X