2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மயங்கிய இளைஞன் பலி

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

வேலை செய்து கொண்டிருந்த நபரொருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி ரயில் நிலையத்துக்கு அருகில், இன்று (08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

ரயில் திணைக்களத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், தண்டவாளத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவரே, இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பணியில் இருந்த அவ்விளைஞன், மயக்கமுற்று வீழ்ந்ததைத் தொடர்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X