2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மரநடுகை நிகழ்வு

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

 

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், மயிலிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில், இன்று (08) மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தெல்லிப்பழை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X