Editorial / 2022 ஏப்ரல் 24 , பி.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலையில் அத்தியாவசியப் மருந்துகள் உள்ளிட்ட பல மருந்து வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடுகள் நிலவுகின்றன என்று வைத்தியசாலை தரப்புகள் தெரிவித்துள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக நாடளவிய ரீதியில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் 73 அத்தியாவசிய மருந்துகள், சத்திர சிகிச்சைக்கு தேவையான 13 மருந்துகள், அவசரமாக தேவைப்படும் 53 வீதமான மருந்துகள் மற்றும் ஆய்வு கூடத்திற்கு தேவையான 6 மருந்துகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடுகள் நிலவுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
21 minute ago
32 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
32 minute ago
39 minute ago