2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மல்லாவிக்குளம், வவுனிக்குள விவசாயிகளுக்கான உர விநியோகம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மல்லாவிக்குளம் மற்றும் வவுனிக்குளத்தின் கீழான புகழேந்திநகர் கமக்காரர் அமைப்பு, அனிஞ்சியன்குளம் சாளம்பன் 8ஆம் வாய்க்கால் பகுதிகளில், காலபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான உர விநியோகம் வெள்ளிக்கிழமை  (16) காலை 8.00 மணி தொடக்கம் துணுக்காய் கமநல சேவை நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக துணுக்காய் கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் சிவசுப்பிரமணியம் பிரபாகரன் அறிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X