2025 மே 10, சனிக்கிழமை

மல்லாகத்துக்கு விரைந்தது ஆணைக்குழு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையிலான குழுவினர், இன்று (18) காலை, யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதிக்குச் சென்றனர்.

இதன்போது, சுன்னாகம் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட இடத்துக்கு இன்று (18) காலை 10.30 மணியளவில் நேரில் சென்ற குழுவினர், அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டு, விசாரணைகளில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X