Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் சந்திப் பகுதியில், இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில், 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதிலேயே, மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திச் சென்ற 3 இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிக வேகமே, இந்த விபத்துக்குக் காரணமென, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago