2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மாணவர்களின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு

Editorial   / 2017 நவம்பர் 01 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையும் அவர்களது கோரிக்கையை நிவைவேற்றுமாறும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு, இலங்கை ஆசிரியர் சங்கம் தமது ஆதரவை வழங்கியுள்ளது.

இந்நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களின் கல்வி நடவடிக்கைகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் நேற்று (31) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள நிலையில், இன்று (01) 3ஆவது நாளாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது நிர்வாக முடக்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .