2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மாமனிதர் ரவிராஜின் நினைவு தினம்

Editorial   / 2020 ஜூன் 25 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் 58ஆவது நினைவு தினம், தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அவரது சிலைக்கருகில், இன்று (25) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், மறைந்த மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சயந்தன் எனப் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X