2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மாமரத்தில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

Editorial   / 2020 ஜூலை 14 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிந்தபுரம் பகுதியில், வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அனலைதீவினை பிறப்பிடமாகவும் இளவாலை பகுதியினை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் ஞானபாலன் வயது 46 என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

இவர் நீண்டகாலமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இதனால் பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X