2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

மாற்றுத்திறனாளிகளின் பயணம் இன்று யாழை வந்தடைந்தது

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக, நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் சமாதானத்தை வலியுறுத்தி மற்றும் மாற்றுத் திறனாளிகளின் 6 அம்சக் கோரிக்கையை முன்வைத்து, 3 மதத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், பெப்பரவரி 1ஆம் திகதியன்று இலங்கையைச் சுற்றி வருவதற்கு, சக்கர நாற்காலி பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.

இலங்கையை சுற்றி வந்த அவர்கள், ஜனாதிபதி செயலகத்தில், தமது கோரிக்கையை முன்வைத்த மகஜரை, ஜனாதிபதிச் செயலகத்தில் கையளித்தனர்.

சுற்றுப் பயணத்தை முடித்து அவர்கள், இன்று, யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X