Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக, மயிலிட்டி பகுதியில் உள்ள மீன்வாடிக்குத் தீ மூட்டியக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இளைஞனை, ஜூலை 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதிமன்றம், நேற்று (30) உத்தரவிட்டது.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞனே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவராவார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago