Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம். றொசாந்த் / 2018 மே 18 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, வடமாகாண பாடசாலைகளில் மாகாண சபை கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில், இன்று (18) மாகாண பேரவைச் செயலக கொடி முழுக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .