2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மோப்ப நாயின் உதவியால் மூவர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த் 

யாழ்ப்பாணத்தில் மோப்ப நாயின் உதவியால் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லியடி பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை, கரணவாய், தும்பளை, குடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள், 83 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X