Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 27 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்சன், சொர்ணகுமார் சொரூபன்
யாழ்ப்பாண வர்த்தகம் மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் ஏற்பாட்டில், 8 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பமாகியுள்ளது.
கைத்தொழில் வர்த்தக துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன், கண்காட்சியை திறந்து வைத்தார். 3 நாட்கள் இடம்பெறவுள்ள இக்கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட காண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதகர கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago