2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாண டி.ஐ.ஜி.க்கு இடமாற்றம்

Menaka Mookandi   / 2016 மே 20 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.ஏ.பெரேரா கொழும்பு பொலிஸ் வாகனப் பிரிவுக்கான பிரதிப் பாலிஸ்மா அதிபராக இடமாற்றபட்டுள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றியிருந்தார்.

யாழ்.மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக, மாத்தளை மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த ஒரு வருடமாக கடமாயாற்றிய டபிள்யூ.கே.ஜெயலத், காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபாராக பதவி உயர்வு பெற்றுச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X