2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்தில் கொடிதினம் ஆரம்பம்

Niroshini   / 2016 மே 25 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கீழ் இயங்கும் இளைஞர் கழகங்கள் தமக்கு நிதி சேகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தும் இளைஞர் கொடி வாரம் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் கொடியினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்  ந.வேதநாயகனுக்கும் வடமாகாண இளைஞர் விவகார அமைச்சர் திரு குருகுலராஜா மற்றும்  வடமாகாண ஆளுநரின் செயலாளர் வடமாகாண இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர்  சரவணபவன்  உள்ளிட்ட அதிதிகளுக்கும் அணிவித்து உத்தியோக புர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X