Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தால், யாழ். குடாநாட்டில் உள்ள கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக் பாவனை அதிகரிப்பு காரணமாக, கடற்கரைச் சூழல் பாதிப்படைந்து வருகின்றது. இதைக் கருத்திற் கொண்டே, இந்தச் சுத்தப்படுத்தல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரியவின் ஆலோசனைக்கமைய, இராணுவத்தின் 51, 52, 55ஆவது படைப்பிரிவுகளின் இராணுவ வீரர்கள், இந்தப் பணியை முன்னெடுத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 May 2025
14 May 2025
14 May 2025