2025 மே 14, புதன்கிழமை

யாழில் கலந்துரையாடல்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்” எனும் தொனிப்பொருளில், புதிய ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான தமிழர் அரசியல் செல்நெறி தொடர்பான கலந்துரையாடலொன்று, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், சனிக்கிழமை (29) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில், சிவில் சமூக பிரதிநிதிகளின் விமர்சனங்களுக்கு, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்,ஏ.சுமந்திரன் பதிலளிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .