2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழில் சூடு: ஒருவர் காயம்

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மணியந்தோட்டம் சந்தியில், இன்று பிற்பகல் 3.15 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த, கொழும்புத்துறை ஒன்பதாம் குறுக்குத்தெரு உதயபுரத்தைச் சேர்ந்த 25 வயதான டொன் பொஸ்கோ றிச்மன் என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து, யாழ். போதனா வைத்தியசாலைப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .