2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் பொலிஸ்மா அதிபர்

Yuganthini   / 2017 ஜூலை 31 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, யாழ்ப்பாணத்துக்கு, இன்று (31) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அண்மைக்காலமாக, பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமையைத் தொடர்ந்தே, இந்தத் திடீர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, கொக்குவில் பகுதியில், நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தின் போது, காயமடைந்த இரண்டு பொலிஸாரையும், பொலிஸ்மா அதிபர், இதன்போது பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X