2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யாழில் மின்தடை

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக, யாழப்பாணத்தில், மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் கிளை அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, இன்று (23), சனிக்கிழமை (27) காலை 08.30 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை நாவற்குழி, கோகிலாக்கண்டி, தச்சன்தோப்பு, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவெளி, லிங் ரெடி மிக்ஸ் பிறைவேற் லிமிடெட் ஆகிய பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X