2025 மே 17, சனிக்கிழமை

யாழுக்கு அமைச்சர் நவீன் விஜயம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

கைத்தொழில் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க, இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, இன்று காலை காலை, யாழ். நாகவிகாரைக்குச் சென்றார். சமய வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தார்.

அத்துடன், அமைச்சரின் விஜயத்தை ஞாபகப்படுத்தும் முகமாக நாகவிகாரை வளாகத்தில் தென்ன மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அமைச்சர், அதிகாரிகள் யாழ். நாகவிகாரையின் விகாரதிபதி சாஸ்ரபதி கொங்கல ஸ்ரீ தர்மதேரோவை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், நாகவிகாரையின் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .