2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழுக்கு மங்கள சமரவீர விஜயம்

Editorial   / 2019 செப்டெம்பர் 06 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இன்று ரயிலில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

யாழ்ப்பணத்தில் நாளை சனிக்கிழமை என்டப்பிரைஸ் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கண்காட்சி நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தரவுள்ளார்.

இந்நிகழ்வின் ஊடாக தொழில் முயற்சியாளர்களுக்கு பல உதவி திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தில் இரு நாள்கள் நிற்கும் அமைச்சர் மங்கள பல நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X