2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட கட்டடம் திறந்து வைப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்
தொழில்நுட்ப பீடத்தின் கட்டடம் நேற்று (18) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார்  525 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டு   திறந்து வைத்தார். 

ஏற்கனவே கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் பொறியியல் பீடம்  மற்றும் விவசாய பீடங்கள் என்பன இயற்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X