Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Nirosh / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த இரண்டு நாள்களாக காணாமல்போனதாக தேடிவந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆணொருவரே காணாமல்போயிருந்ததாக தேடிக்கொண்டிருந்த நிலையில் அவர் சடலமாக இன்று (27) மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
37 minute ago
42 minute ago
1 hours ago