2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கிய மீனவர்கள்

Freelancer   / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி வரும் இந்திய இழுவை படகுகளை தடைசெய்யுமாறு கோரி  யாழ். மாவட்ட செயலகம் முன்பாக  போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்னால் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், ஊழியர்களை செயலகத்திற்குள் செல்ல தடை விதித்து போராட்டம் நடத்துகின்றனர்.

பல மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த  ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .