Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ். நிதர்ஷன்
யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வட மாகாண சபை உறுப்பினராகவிருந்த இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் இன்று காலையில் தெரிவித்த நிலையில், இது குறித்து முடிவு செய்யப்படவில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தற்போது தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
5 hours ago