2025 மே 22, வியாழக்கிழமை

“யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” வெசாக் ஏற்பாடுகள்

Editorial   / 2018 ஏப்ரல் 27 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள   “யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்” வெசாக் விழாவுக்கான முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29)  முதல் 1 ஆம் திகதி வரை யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தின் முன்பகுதியில் இவ்விழா நடைபெறவுள்ளது.

இதன்போது புனித தாதுக்கள் காட்சிப்படுத்தல், வெசாக் வர்ண அலங்காரக்கூடு மற்றும் வெளிச்சக்கூடுகள் காட்சிப்படுத்தல், பக்திப்பாடல் இசைத்தல் மற்றும் 3 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆகியன இடம்பெறவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X